உள்ளடக்கத்துக்குச் செல்

மேடைச் சிரிப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேடைச் சிரிப்புரை (English: Stand-up comedy) எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளாகச் சொல்லி, துணுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை என்பது 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாததாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.[1][2][3]

தமிழில் மேடைச் சிரிப்புரை கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்றது.

தமிழ் மேடைச் சிரிப்புரைஞர்கள்

[தொகு]

அமெரிக்க மேடைச் சிரிப்புரைஞர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zoglin, Richard. "Stand-up comedy". Encyclopædia Britannica. Encyclopædia Britannica, Inc. Retrieved 8 March 2019.
  2. Tafoya, Eddie (2009). The Legacy of the Wisecrack: Stand-up Comedy as the Great American Literary Form. Universal-Publishers. pp. 85–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781599424958.
  3. Bloomquist, Jennifer. "The Minstrel Legacy: African American English and the Historical Construction of 'Black' Identities in Entertainment." Journal of African American Studies 19, no. 4 (2015): 410–425.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடைச்_சிரிப்புரை&oldid=4102342" இலிருந்து மீள்விக்கப்பட்டது